இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வெசாக்!
Monday, April 30th, 2018
நாடளாவிய ரீதியில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரது ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.
இதில் பொலிஸார், இராணுவ அதிகாரிகள், சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மீண்டும் கைது!
நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் பயிற்சி நெறியை நிறுத்தமாட்டோம் - யாழ்.பல்கலை துணைவேந்தர் !
வெளிநாட்டு வேலைவாய்ப்புதுறை விரைவில் டிஜிற்றல் மயப்படுத்தப்படும் - அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு...
|
|
|


