இயல்புக்கு வந்தது பேஸ்புக்!
Thursday, October 12th, 2017
உலகின் பலநாடுகளில் சில மணி நேரங்களாக முடங்கியிருந்த பேஸ்புக் வலைத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
இருந்தபோதிலும் கணணிகளில் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.பேஸ்புக் முடங்கியதன் காரணமாக பேஸ்புக்கில் எவ்வித தகவல்களையும் பகிரவோ அல்லது பதிவிடவோ முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பண்டிகைப் பொருட்கள்!
இந்திய கல்வித்துறை பட்டம் : வடக்கைச் சேர்ந்த 113 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...
|
|
|


