இம்மாதம் 30 ஆம் திகதியுடன் மிஹின் லங்கா விமான சேவை இடம்பெறாது!

Tuesday, October 4th, 2016

இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து மிஹின் லங்கா விமான சேவை இடம்பெறாதென மிஹின் லங்கா விமான சேவை அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் தமது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளுமெனவும் மிஹின் லங்கா விமான சேவை  மேலும் தெரிவித்துள்ளது..

013

Related posts: