இன்று மன்னாரில் நீர் விநியோகம் தடைப்படும்!
Friday, August 26th, 2016
பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால் மன்னாரில் இன்று நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைதெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதானவிநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள்மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை நீர்துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைதெரிவித்துள்ளது.
Related posts:
இ.போ.ச பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பிணை!
அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் 9 கண்டுபிடிப்பு – கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட...
எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு துறைசார் ...
|
|
|


