இனிப்புக்கும் இனி வர்ணக் குறியீடு!

நாட்டில் இனிப்புக் கலந்த குளிர்பானங்களுக்கு, ஏற்கெனவே வர்ணக் குறியீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதற்கும், வர்ணக் குறியீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து இனிப்புப் பண்டங்களுக்கும், எதிர்காலத்தில் வர்ணக் குறியீடுகள் வழங்கப்படும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 886 பேர் கைது!
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!
சமுர்த்தி திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
|
|