இந்திய மீனவர்கள் 31 பேர் உண்ணாவிரதம்!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிக்க வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 31 இந்திய மீனவர்கள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களையும் தங்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுகின்றனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் அடிப்படை ஆயுதப் பயிற்சி!
நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன!
இந்தியா - இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவைகைள மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - இந்தியாவில் உள்ள இலங்...
|
|
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வதுருடம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 3 இலட்சம் பேருக்கு சிகிச்சை ...
இந்தியா - இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை - இலங்கைக்கான இந்திய உயர் ஸ...
விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டம் - தேசிய டெங்...