இந்திய மீனவர்கள் மூவர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த
குற்றச்சாட்டில், நேற்று (23) இரவு 3 இந்திய மீனவர்களை
காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்
கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து
விசைப்படகொன்றில் வந்த குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு
அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே
கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் குறுங்கால கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 14 பேர் மரணங்கள்பதிவு - ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நி...
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
|
|