இந்திய கலப்பு மின்சார திட்டம் – இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் நேரில் சென்று ஆய்வு!
Saturday, February 17th, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின்திட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தார்.
நேற்று (16) நயினாதீவுக்கு சென்று நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில், நயினாதீவு நாக விகாரையில் அவர் வழிபாட்டில் ஈடுபட்டதுடன், காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை - ஐ.நா!
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இன்றுமுதல் சுகாதார சட்டம் தொடர்பில் விசேட நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!
|
|
|


