இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!
Sunday, August 20th, 2017
மத்திய மலையக பிரதேசங்களின் சில பகுதிகளிலும்,களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் காணப்படும் படச்சத்தில் பிரதேசத்தில் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக இப்பகுதிகளிலிருந்து வெளியேறுவது முக்கியமானதாகும் என்றும் இடர் முகாமைத்து மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
Related posts:
கடற்றொழில் உபகரணங்களுக்கு இழப்பீடுகளை வழங்க கோரிக்கை!
அவதானமாக செயற்பட வேண்டும் – எச்சரிக்கும் பொலிஸார் !
தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு - மூன்று மாதங்களில் 25 ,577 மில்லியன் ரூபா அறவீடு என உள்ந...
|
|
|


