அஸ்கிரிய பீடாதிபதி நியமனம்..!
Thursday, April 7th, 2016
புதிய அஸ்கிரிய பீடாதிபதியாக வரகாகொட ஞானரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் அண்மையில் காலமானார். அவரது வெற்றிடத்தை நிரப்பும் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றிருக்தது.
இதனையடுத்து அந்த இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகா நாயக்கராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எளிமையாக உடை அணியுங்கள் - மருத்துவர்கள் அறிவுறுத்து!
மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா பயணம் – பதில் அமைச்சர்கள் நியமனம்!
|
|
|


