அவசர தீர்மானங்களை மேற்கொள்ள விஷேட குழு!
Thursday, January 19th, 2017
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக அவசர தீர்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை தொடர்பில் தீர்வுகளை பெற அமைச்சுக்களின் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சிரச்சினைகளை ஆராயும் பொருட்டே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அனுமதி இன்றி வீதிகளில் பொருள் பறித்தால் நடவடிக்கை!
மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்...
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தே...
|
|
|


