அலைந்து திரியும் நாய்களால் தோல் வியாதி பரவும் அபாயம்!

வடமராட்சி பகுதிகளில் அலைந்து திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எற்படக்கூடும் என பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மகிந்த சிந்தனை அடிப்படையில் தெரு நாய்களை அழிப்பது தடைசெய்யப்பட்டது இதனால் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்பட்டது தற்போது தெருநாய்கள் பெருக்கம் அடைந்து அந் நாய்கள் குட்டைபிடித்து காணப்படுகின்றன. இதனால் நாய்களின் குட்டைகள் மனிதர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதனால் அலைந்து திரியும் நாய்களை பிரதேச சபை, நகரசபைகளும் சுகாதாரப் பகுதியினரும் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.
Related posts:
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் - வ...
அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!
ஜனாதிபதியின் ஆலோசனை - சிறு குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி!
|
|