அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வு!
Thursday, April 13th, 2017இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வை ஒழுங்கு செய்துள்ளது.
செயலமர்வு மே மாதம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 60 50 78 என்பதாகும்.
Related posts:
கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!
தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளது - வடக்கின் புதிய ஆ...
பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வ...
|
|