அறியாமையால் தொற்று நோயாக வியாபித்துள்ளது டெங்கு நோய்!
Monday, March 20th, 2017
டெங்கு நோய் தொற்றும் நோயாக பரவி வருகின்றமைக்கு சில உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளும், பொதுமக்களின் அறியாமையுமே காரணம் என குடம்பி ஆய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வகத்தின் தலைவர் நஜித் சுமனசேன இந்த தகவலை வௌியிட்டார். திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு தொற்று தற்போது வியாபித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மலேரியா தொற்றை ஏற்படுத்தும் நுளம்பு வகைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பாடசாலைகளுக்குக் குடிதண்ணீர் வழங்க 17 இலட்சம் ரூபா ஒதுக்கீடு!
பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான செயலமர்வு - கைத்தொழில் அபிவிருத்திச் சபை!
நாட்டின் வரட்சி நிலையை அரசியலாக்க வேண்டாம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வலியுறுத்து!
|
|
|


