அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

அரிசியை பதுக்கி வைக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் மற்றும் உள்நாட்டு அரிசியாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி அரிசிய ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி இறக்குமதியாளர்களிடம் உள்ள தொகை தொடர்பில் விசாரணை செய்து அவற்றை நுகர்வோருக்கு பெற்று கொடுக்கும் விதம் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர், ஆலோசனை வழங்கியுள்ளார்
Related posts:
போர்ட் சிட்டிக்கு மாற்றாக பொருளாதார நகரம்!
மழையுடன் கூடிய வானிலை சில நாட்களுக்கு தொடரும்!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் நிதி திறைசேரியிலிருந்து வங...
|
|