அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் முறைமை குறித்து விளக்கம்!
Sunday, October 8th, 2017
உருவாக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் பணிகள் குறித்து இந்த மாதம் 20ஆம் திகதியின் பின்னர் அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
Related posts:
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!
மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை - மின்சார ...
சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிப் பத்திரம், வாகன காப்புறுதி புகை பரிசோதனை பத்திரம் ஆகியன சாரதிகள் ...
|
|
|


