அமைச்சர்களை சிறை வைத்தார் ஜனாதிபதி !
Monday, July 4th, 2016
மாத்தறையில் அமைக்கப்பட்ட புதிய மது வரி அத்தியட்சகர் அலுவகத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின்போது மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின்போது கலால் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையொன்றும் திறந்துவைக்கப்பட்டது. குறித்த அறையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேளிக்கையாக சிறைவைத்தமை நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரையும் ஈர்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
500 கோடி பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது!
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்...
இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரியுங்கள் - ஜெனீவாவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில...
|
|
|


