அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு!
Monday, February 13th, 2017
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

Related posts:
பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி பெறுவதில் சிக்கலில்லை - முதல்வர் விக்கினேஸ்வரன்!
கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் சிகரட் தடை?
|
|
|
அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்க...
பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை ஜேவிபி செய்தது - திஹாகொட பத்திய தேரர் சுட்டிக்கா...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பு - உள்...


