அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்தவர் கைது!

வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச்செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதற்கமைய குறித்த நபர் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை சட்டவிரோமான முறையில் சீனாவிற்கு கடத்தவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்
Related posts:
மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!
பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் - தேர்தல் மறுசீரமைப்பு தொ...
அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் - விசேட ஆய்வொன்றை முன்னெடுக்கும...
|
|