அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் கைது!
Friday, November 18th, 2016
ஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்கிரமசூரிய நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிப்பு!
அதிபர் இன்மையால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு - பெற்றோர்கள் கவலை தெரிவிப்பு!
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தேவை - சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!
|
|
|


