அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்!
Thursday, September 7th, 2017
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ரொமேஷ் ஜெயவர்த்தன பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, இது குறித்து 2017 செப்டம்பர் 4 என திகதியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கு தொற்று தென்மராட்சியில் கட்டுப்பாட்டுக்குள் சுகாதாரத்துறை தகவல்!
சுகாதார தொண்டா் நியமனத்தில் மோசடி - விசாரணைக்கு உத்தரவு!
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு - இரண்டாம் வாசிப்பு மீதான...
|
|
|


