அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 111 அலுவலர்களுக்கான அவசர கலந்துரையாடல்!

வடக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 111 சேவைக்கு 2018 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டவர்களது ஆட்சேர்ப்பு நிபந்தனைக்கும் நியமன நிபந்தனைக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை 13.05.2018 அன்று முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதால் 2018 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற வடக்கு மாகாண பொதுச் சேவைக்குட்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கச் செயலாளர் நடராஜா ஐங்கரன் அறிவித்துள்ளார்
Related posts:
1500 அரச வாகனங்கள் மாயம்! - நிதி அமைச்சர்
மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
தென்மேற்கு பருவபெயர்ச்சி - காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
|
|