அபிவிருத்திக்கு 800 கோடி ஒதுக்கீடு!
Monday, October 9th, 2017
மாத்தளை, தம்புள்ளை, லக்கல, இரத்தோட்டை தேர்தல் தொகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு 800 கோடி ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Related posts:
தொண்டராசிரியர்களுக்கான கலந்துரையாடல் நாளை!
நீர் கட்டணத்தை அதிகரிக்க முடிவு?
மிருசுவில் பகுதியில் டிப்பர் - எரிபொருள் தாங்கி நேருக்கு நேர்மோதி விபத்து - தடம்புரண்ட தாங்கியிலிருந...
|
|
|


