அன்றாட வாழ்வில் நாம் அறிந்திருக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்!

Sunday, October 30th, 2016
  1. அவசர பொலிஸ் பிரிவு – 119,  011-5717171
  2. அம்புலன்ஸ் (கொழும்பு) – 110 அவசர அம்புலன்ஸ் சேவை- 1990
  3. பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
  4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
  5. நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
  6. போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
  7. குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
  8. கல்வி அமைச்சு – 1988
  9. மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
  10. உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666
  11. சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545
  12. சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
  13. பரீட்சை திணைக்களம் – 1911
  14. உயர்கல்வி அமைச்சு – 1918
  15. தேசிய உதவி மையம் – 118
  16. போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
  17. குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799
  18. செஞ்சிலுவை – 011-2672727
  19. தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110
  20. இராணுவ தலைமையகம் – 011-2432682
  21. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646
  22. குற்றப்பிரிவு – 011-2691500
  23. பொலிஸ் தலைமையகம் – 011-2421111
  24. மின்சார தடை – 011-2466660, 011-4617575
  25. அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052
  26. தொலைபேசி இணைப்பு – 112
  27. தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935
  28. விபத்து பிரிவு – 011-2693184
  29. சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744
  30. மோசடி பணியகம் – 0112583512
  31. சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618
  32. கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111
  33. செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505
  34. மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606
  35. கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215
  36. வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள – 076-6224949, 076-6226363
  37. மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு – 1901
  38. பொது நிர்வாக அமைச்சு – 1905
  39. அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் – 1912
  40. இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் – 1979
  41. சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு – 1991
  42. விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
  43. IMEI மீளாய்வு அலகு – 1909
  44. விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
  45. மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996
  46. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
  47. தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
  48. நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
  49. பிரதமர் – 011-2321406
  50. மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் – 0112481481
  51. இலங்கை மத்திய வங்கி – 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417
  52. இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910
  53. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920
  54. அவசர அதிவேக பிரிவு – 1969
  55. இலங்கை மின்சார சபை – 1987
  56. தேசிய வைத்தியசாலை – 1959
  57. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966
  58. வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968
  59. தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900
  60. புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052

download-17

Related posts:

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை - சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணை...
நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றத...
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்துடன் மூடப்படும் - நகர அபிவிருத்தி மற்...