அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்!
Thursday, July 28th, 2016
இரண்டாம் நாளாக இன்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நடவடிக்கை களால் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்தினால் நாடு முழுவதும் உள்ள 15 பல்கலைக்கழகங்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்த்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் கோரக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts:
திங்கள்முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளைகள் மீள ஆரம்பிக்கப்படும் - கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அத...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|
நாளைமுதல் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை!
எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளைமுதல் நடவடிக்கை –போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எர...
பசுமை திட்டமிடல் வலயங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை - சீன கல்வி நிறுவனம் - இலங்கை முதலீட்டு சபை இடை...


