அனுராதபுரத்தில் ஐஸ் மழை

அனுராதபுரம் லோலுகஸ் வெவ உட்பட்ட சிலபகுதிகளில் நேற்று மாலை ஐஸ் மழைபெய்துள்ளது. இதன்போது சுமார் 10 நிமிடங்களுக்குமேலாக ஐஸ் கட்டிகள் வீழ்ந்துள்ளன என்றும்,அதன் பின்னர் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்பட்டதாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
கோழி இறைச்சி, மீன், முட்டை விலைகள் சடுதியாக உயர்வு – நுகர்வோர் கவலை!
|
|