அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் பொலிஸாரினால் நிறுத்தம்!

Tuesday, December 20th, 2016

நெல்லியடி நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டம் ஒன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது மேற்படி பகுதியில் கரவெட்டிப் பிரதேச சபையினரின் அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டமை தொடர்பில் அதனை நிறுத்துமாறு பிரதேசசபையின் செயலாளர் அ.வினோராஜ்ஜினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்தும் கட்டடம் அமைக்கப்பட்டதனால் நெல்லியடிப் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரினால் அக்கட்டடம் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

pirathesam

Related posts: