அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் சந்தர்ப்பம்!
Monday, June 5th, 2017
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிப்பதன் ஊடாக அவர்களது கடவுச் சீட்டுக்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது
ஊடக சந்திப்பு ஒன்றில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார்
பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை, திருமண அத்தாட்சிப் பத்திரம் உட்பட்ட முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நீர்வேலி சிறுமி தாக்கப்பட்ட சம்பவம்: மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!
மருதங்கேணி பிரதேசத்தில் 32 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி - இராணுவ தளபதி ...
|
|
|


