அதிவேக பாதையை பயன்படுத்துவோர் தொகை அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு சுமார் 95,000 வாகனங்கள் அதிவேகப் பாதையால் பயணித்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க கூறினார். இதற்கிடையில் அதிவேகப் பாதையை பயன்படுத்தும் சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களை செலுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!
கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!
நாட்டை திறப்பதற்குரிய சாதகமான நிலமை இன்னமும் ஏற்படவில்லை - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம...
|
|
|


