அதிபர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!
Thursday, September 22nd, 2016
குருனாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த தரம் 12 இல் கல்வி கற்பவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிபர் மாணவனை துடைப்பம் ஒன்றினால் தாக்கியுள்ள நிலையில் மாணவனின் கட்டைவிரலில் எலும்பு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த புகையிரதம் இடை நிறுத்தம்!
இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதிக்கு தடை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெ...
எமிரேட்ஸ் - ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க ப...
|
|
|



