அதிபர்களுக்கு கலந்துரையாடல்!

வடமராட்சியைச் சேர்ந்த தரம் 111 அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பருத்தித்துறை மாலுசந்தியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் கல்வி நிலையத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பொலித்தீன் பாவனைக்கு தடை!
39 ஆக வீழ்ச்சியடைந்த கிளிநொச்சி மாவட்ட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை – வடக்கிலும் பாரிய எண்ணிக்கை வீழ்ச...
குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச...
|
|