அணிசேராக் கொள்கையை இலங்கை அனுசரிக்க வேண்டும்- அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
Wednesday, August 2nd, 2017
இலங்கையின் புவியியல் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அணிசேராக் கொள்கையை அனுசரிப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை, சீனாவுடன் கொண்டுள்ள உறவுகள் காரணமாக இந்துமா சமுத்திரத்தின் ஏனைய நாடுகளான உறவுகளைத் தொடர்வதில் சிக்கல்கள் எழலாம். இதன் காரணமாக பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசியமாகிறதென அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
வட மாகாணத்தில் புதிய கிராமங்கள் நிர்மாணிப்பு!
கோர விபத்து; தீப்பற்றி எரிந்த இரு வாகனங்கள்!
வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை - விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப...
|
|
|


