அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!

Friday, June 16th, 2017

அஞ்சல் சேவையாளர்கள் மேற்கொண்டுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்  நேற்று நள்ளிரவு முதல் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணி  இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில் அனைத்து செயற்திட்டங்களும் வழமைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அஞ்சல் திணைக்களத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும், காணிகளும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

Related posts: