அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை!
Wednesday, November 23rd, 2016
தமிழ் நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை நிலையம்; தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம்அறிவித்துள்ளது தமிழகத்தில் வடபகுதியல் வறண்ட வானிலை நிலவுவதால் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
கருப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் நீக்கம் - நாளைமுதல் நாட்டுள்குள் பிரவேசிக்க அ...
இரசாயன உரதிற்கான தடையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது - அது தேர்தல் வாக்குறுதி அல்ல என இராஜாங்க அமைச்...
பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி ரணில் ...
|
|
|


