விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!
Tuesday, February 27th, 2024
வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தனி நபர் அடங்கலாக 17 பேருக்கு விவசாய உபகரணங்கள் வலி கிழக்கில் வழங்கி வைக்கப்பட்டன.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் வைத்து இன்றையதினம் 50 வீத மானிய அடிப்படையில் இவ் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன் கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்...
சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ...
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கல...
|
|
|


