வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!

Monday, May 17th, 2021

வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப் பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

குறித்த ஆய்வு விஜயத்தின் போது,  அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்த கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் வடமராட்சி பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உடனிருந்தனர் .

Related posts:

பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாட...
'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...
மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கும் சீன தேசத்துக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!