வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் விசேட சந்திப்பு!

வடமாராட்சி வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்திய இழுவை படகுகளின் பிரைச்சினைக்கு தீர்வு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், வடமராட்சி மூர்க்கத்தில் இருந்து தொண்டமானாறு வரையான பிரதேசத்தினை ஆழப்படுத்தி அணைக்கட்டு அமைத்து தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
000
Related posts:
வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை காப்பாற்ற வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
அக்கராயனில் நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிட...
|
|