வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

வடக்கு மாகாணத்தின் கடற்பகுதி மற்றும் நன்னீர் நிலைகளில் கடல் நீர் மற்று நன்னீர் உயிரினங்களை வளர்ப்பது தொடர்பான சாதகபாதக நிலைமைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்களுடனான சந்திப்பு கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டம் அமைசரின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தை பிரதினிதித்துவப் படுத்தும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு கடல் நீர் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பிலும் அதை மேற்கொள்ளக்கூடிய பிரதேசங்களை இனங்கண்டு உயிரினங்களை வளர்ப்பதற்கான ஏதுனிலைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
Related posts:
எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் - அம்ப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைக...
தமிழ் நாட்டுக்கு தமிழ் எம்பிக்கள் சொன்று எடுத்துரைப்பார்களாக இருந்தால் கடற்றொழிலாளர்களது பிரச்சினை ப...
|
|