வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, July 22nd, 2021

வடக்கு மாகாணத்தில் சாத்தியமான இடங்ககளில் நீர்வேளாண்மை தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒசன்பிக் எனப்படும் சர்வதேச தனியார் நிறுவனத்துடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியதுடன், உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்களை அடையாளப்படுத்தி அவற்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts:

எல்லோர் இடங்களிலும் நித்திய ஒளி உண்டாகட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெர...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் - கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அம...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு -  மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் - டக்ளஸ் தேவானந்தா தெ...

தமிழினம் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதும் இல்லை: முல்லையில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!
வடக்கு கிழக்கில் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்க...
வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் ட...