வடக்கில் நீர்வேளாண்மையை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்த நாரா நிறுவனத்தினால் விசேட கள ஆய்வு !

Sunday, March 19th, 2023

வடக்கு மாகாணத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளை சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் விசேட கள ஆய்வுகள் கடந்த சில நாட்களாக நாரா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த கள ஆய்வுகளை வெற்றிகரமாக இன்று நிறைவு செய்த நாரா குழுவினரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களின் ஒத்துழைப்பிற்கான வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. - அமைச...
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!

வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் த...
கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ்...
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வ...