யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாக விகாரையின் விகாராதிபதயை மரியாதை நிமிர்த்தம் சந்திப்பு!

Sunday, January 15th, 2023

யாழ்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரரை  மரியாதை நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். –

Related posts:

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தவர்கள் நாமே – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!
சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – ...
கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் டக...

டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு...
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...