‘யாழ் ராணி’ சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி – சிறப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Friday, July 28th, 2023

அரசாங்க உத்திகத்தர்களின் நலன்கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ‘யாழ் ராணி’ புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது

இந்நிலையில், குறித்த புகையிரதத்தில் பயணிக்கும் அரச உத்தியோகத்தர்களினால் சிறப்பு நிகழ்வு ஒன்று இன்றையதினம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு சிறப்பித்துதுள்ளதுடன் புகையிரத சேவையின் மேலதிக தேவைப்பாடகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது    

Related posts: