யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Saturday, December 28th, 2019

யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை மற்றும்
கூட்டுறவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சங்கத்தின் எதிர்கால தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருடன் கலந்துரையாடினர்.


இதன்போது 2019 இல் வரவுசெலவு திட்டத்தில்
ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் தமக்கு விடுவிக்கப்படவில்லை என்றும் இம்முறை வரவு சலவு திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததுடன் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு விசேட நிதி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் நலிவடைந்த சங்கங்களின் தொழில்படுகளுக்கு மூலதனம் பெற்றுத்தருமாறும்
கோரியதுடன் நாட்டில் நடந்த அசாதரண சூழ் நிலையில் இழந்த இழப்புகழுக்கு இழப்பீடு பெற்றுத்தற்மாறும் கோரிக்கை விடுத்தனர்.


அத்துடன் அரிசிக்கான நின்ணய விலை பேணப்படாமையால் தாம் நஸ்டமடைவதாக்வும் இதற்கான தீர்வையும் வழங்குமாறும் சுட்டிக்காட்டினர்.

Related posts:


அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகள் தொடர்ந்திருக...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...
விடுதலை வித்துக்கள் தினம் இன்று – மரணித்த தோழர்களை அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நினைவு கூர்ந்து அஞ்சலித...