யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
முன்பதாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைமடி தொழிலை மேற்கொள்ளும் இந்திய படகுகளை தடுத்து நிறுத்துமாறு உண்ணாவிரதம் இருந்த குறித்த சம்மேளன பிரதிநிதிகளை அமைச்சர் நேரில் சந்தித்து நம்பிக்கை கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் தமது கோரிக்கை தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஈ.பி.டி.பி பெறும் வெற்றி தமிழ் மக்களின் நிரந்தரமான வெற்றி – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!
வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்!
அனைத்து விடுதலை அமைப்புக்களையும் ஒன்றிணைக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டேன் - தேசத்தை கட்டியெழுப்ப அனை...
|
|
தொழில்நுட்ப, பொருளாதார அடிப்படையில் இந்தியா வழங்கும் உதவிகள் வரவேற்கத்தக்கவை! நாடாளுமன்ற உறுப்பினர்...
வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப...