யாழ்.மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த அவசர கோரிக்கை!

யாழ்மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது தமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டி விரிவாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
சூரியப்பெரு வெளிச்சமாய் உருவெடுத்தவரின் அகவை நாள் இன்று!,..
கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்...
|
|