யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் ஆராய்வு!

யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தினை மீண்டும் இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக புத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா இராமச்சந்திரக் குருக்கள், அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது
Related posts:
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
தேர்தல் கால ஐக்கியத்தை இனியும் நம்ப எமது மக்கள் தயாராக இல்லை – விஷேட சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவ...
|
|