யாழ் சிறைச்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விளக்க மறியலிலுள்ள இந்தியக் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடி உதவிப்பொருட்களும் வழங்கிவைப்பு!
Saturday, January 1st, 2022
புத்தாண்டுத் தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச் சாலைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சுமார் 56 இந்தியக் கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது ஆளுமையும் அனுபவமுமே 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொடுத்தது - டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி - அமைச்சர் டக்ளஸ் உடனடிநடவடிக்கை - கூட்டுறவு சங்கத்தினருக...
தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...
|
|
|


