யாழ்ப்பாணம் வருடைந்தார் ஜனாதிபதி ரணில் – சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

……
வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ள ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்தார்.
வடக்கிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
பலாலி விமான நிலையத்திலிருந்தி உலங்குவானூர்தியில் யாழ் மத்தியகல்லூரி மைதானத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பளித்திருந்தார்.
Related posts:
விடுதலை வித்துக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!
முழங்காவில் செபஷ்ரியார்புர மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...
|
|