யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருட சிறப்புப் வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருடச் சிறப்புப் பூஷை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.
குருநகரில் அமைந்துள்ள மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இன்றையதினம் புதுவருட சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு புதுவருட சிறப்பு பூஷை வழிபாடு ஆயரின் தலைமையில் ஆரம்பமாக நடைபெற்றது. இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்கொண்டிருந்தார்.
இதனிடையே சிறப்ப பூஷை வழிபாடுகளில் கலந்தகொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - சாவகச்சேரி வர்த்தக சங்கம் !
சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிககைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளு...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமயோசிதமான அணுகுமுறைகளே அவசியம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
வீதிச் சோதனைச் சாவடிகள் மட்டும் தேசிய பாதுகாப்புக்கு உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரி...
அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!