யாழ்ப்பாணம், சாபி நகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!.

Tuesday, June 20th, 2023


……….
யாழ்ப்பாணம், சாபி நகர் பகுதியில் கடந்த 28 வருடங்களாக வாழ்ந்து வருகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், காணியின் உரிமையார்களிடம் இருந்து காணியை நியாயமான விலை கொடுத்து  சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். – 20.06.2023
00000

Related posts:

உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தலுக்கு மதிப்பளித்த அரசுக்கு நன்றி -  டக்ளஸ் தேவானந்தா!
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்ன...